மாவட்டக் கல்வி அலுவலர்

எழுத்தாளர் அண்டனூர் சுரா என்கிற இராசமாணிக்கம், பட்டதாரி கணித ஆசிரியர் , காட்டு நாவல், கந்தர்வகோட்டை ஒன்றியம் ""எத்திசைச் செலினும் ""சிறுகதை நூலுக்காக சிறந்த எழுத்தாளர் விருது முதலமைச்சர் திருக்கரங்களால் பெற்றமை பாராட்டி புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் திரு கே எஸ் ராஜேந்திரன் அவர்கள் சால்வை அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வு நாள் - 16.08.2021 இடம் மாவட்டக் கல்வி அலுவலகம், புதுக்கோட்டை

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்