மாநில அரசு விருது பெற்றமைக்காக பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி செல்லம்மாள் சந்தன மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்துகள் தெரிவித்தார். அருகில் ஆசிரியர்கள் அருண் வாலெண்டின், ரம்மியாமோள், சங்கர்
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை விருது -2018 பிராண நிறக் கனவு நூலுக்காக, அமைச்சர் மாண்புமிகு தங்கம்தென்னரசு அவர்கள், இடம் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தரமணி ,சென்னை