இடுகைகள்

ஆகஸ்ட், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பட்டிமன்றம் தொகுப்பு

படம்
நாள் - 29.08.2021 இடம் - எம்.ஆர்.எஸ். மண்டபம் கந்தர்வகோட்டை இன்றைய சூழலில் நாகரிகமும் பண்பாடும் வளர்ந்திருக்கிறதா, தாழ்ந்திருக்கிறதா? நடுவர் திருச்சி அன்னலெட்சுமி

ஆசிரியர் திருமதி சே.கீதா அவர்களுடன்

படம்
இடைநிலை ஆசிரியர் திருமதி சே.கீதா அவர்கள் இடம் - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி காட்டுநாவல் நாள் -16.08.2021

காட்டுநாவல் ஊராட்சி மன்றத் தலைவர்

படம்
காட்டுநாவல் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. ஆரஞ்சுபாப்பா அவர்கள், இடம் - ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி காட்டுநாவல் நாள் -15.08.2021

ஆதி திராவிட நலத்துறை கண்காணிப்பாளர்

படம்
ஆதி திராவிட மற்றும் பழங்குடியின துறை மாவட்டக் கண்காணிப்பாளர் திரு அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தல் இடம் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் புதுக்கோட்டை நாள் 16.08.2021

மாவட்டக் கல்வி அலுவலர்

படம்
எழுத்தாளர் அண்டனூர் சுரா என்கிற இராசமாணிக்கம், பட்டதாரி கணித ஆசிரியர் , காட்டு நாவல், கந்தர்வகோட்டை ஒன்றியம் ""எத்திசைச் செலினும் ""சிறுகதை நூலுக்காக சிறந்த எழுத்தாளர் விருது முதலமைச்சர் திருக்கரங்களால் பெற்றமை பாராட்டி புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் திரு கே எஸ் ராஜேந்திரன் அவர்கள் சால்வை அணிவித்து கௌரவிக்கும் நிகழ்வு நாள் - 16.08.2021 இடம் மாவட்டக் கல்வி அலுவலகம், புதுக்கோட்டை