நன்றி - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் முதல்வர்,,,
இன்று , என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாள். என்னை ஆசிரியராக உருவாக்கிய புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் எனது "தடுக்கை" சிறுகதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. இந்நிகழ்வுக்கு நிறுவன முதல்வர் முனைவர் திரு.பெ.நடராஜன் அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு சாமி.சத்தியமூர்த்தி அவர்கள் நூலை வெளியிட, நிறுவன முதல்வர் அவர்கள் நூலைப் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் எனது ஆசிரியர்களான முதுநிலை விரிவுரையாளர்கள் முனைவர் திரு. கோ.முருகன், முனைவர் திரு.ம.ராஜ்குமார், திரு.மு.மாரியப்பன் ஆகியோர் பங்கேற்றனர். நான் படித்த நிறுவனத்தில் எனது ஆசிரியர்கள் முன்னிலையில் நூல் வெளியிட்ட தருணத்தை நான் பெரும்பேறாக கருதுகிறேன். இத்தருணத்திற்காக, எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வெற்றிமொழி வெளியீடு - திண்டுக்கல்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பிரபலமான இடுகைகள்
இலக்கிய உரை - எழுத்தாளருக்கு மூன்று படித்துறைகள்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
.jpg)

கருத்துகள்
கருத்துரையிடுக