ஸீரோ டிகிரி பரிசு - நீளநடுக்கோடு
நன்றி - ஸீரோ டிகிரி பப்ளிகேஷன்
புயலும் நானும் சேர்ந்து ஸீரோ டிகிரி பரிசளிப்பு விழாவைப் புறக்கணிப்பதாக முடிவுசெய்தோம். புயல் தாய்மை உள்ளத்தோடு தன் முடிவை மாற்றிக்கொள்ள நானும் மாற்றிக்கொண்டேன். அடையாறு முத்தமிழ் பேரவையில் விழா. நல்ல ஏற்பாடு, கச்சிதமான உரைகள். நீளநடுக்கோடு குறுநாவலுக்காக அன்பு, உபசரிப்பு, உரூபாய் இருபதாயிரம் பரிசுத்தொகை, இரவு உணவு, நூலாக்கம் செய்யப்பட்ட தொகுப்பு,... என விழா பெருமிதம் தந்தது. எல்லா வகையிலும் எனக்குத் துணை நிற்கும் துணைவியார் #பானுமதி_ராஜமாணிக்கம் அவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம்,,,

.jpg)

கருத்துகள்
கருத்துரையிடுக