தீவாந்தரம் நாவலுக்காக சௌமா விருது
திருவள்ளுவர் கையால் சௌமா விருது
கடந்த வருடம் தடுக்கை சிறுகதைத் தொகுப்பிற்காக சௌமா விருது பெற்றேன். இந்த வருடம் தீவாந்தரம் நாவலுக்காக.
பரிசு, விருது, பொன்னாடையை விடவும் எழுத்தாளர்களை அங்கீகரிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் விழா எடுக்கும் சௌமா அறக்கட்டளையின் இதயம் பெரிது. வணங்குகிறேன். இந்த வருடம் விழாவின் சிறப்பு அழைப்பாளர் தமிழ்ப் பல்கலைக் கழகம் துணைவேந்தர் மாண்புமை முனைவர். திருவள்ளுவர் மற்றும் கவிஞர் இளம்பிறை அவர்கள்.
விருது பெற்ற தருணத்தில் ஐவரை நினைவுகூர்ந்தேன். நீதிபதி(ஓய்வு ) எம். திருநாவுக்கரசு, எம்
எம்.தீன், பாட்டாளி, அ.கரீம் மற்றும் சந்தியா பதிப்பகத்தார்.




.jpg)
.jpg)

கருத்துகள்
கருத்துரையிடுக