உறுதி கொண்ட நெஞ்சினாய் வா
17.03.2024 ஞாயிறு அன்று எனது ஆசிரியர்/ ஒய்வு பெற்ற விரிவுரையாளர் திரு. பாலையா அவர்கள் " உறுதி கொண்ட நெஞ்சினாய் வா! வா! " எனும் தலைப்பில் எழுதி கொணர்ந்த கட்டுரை நூலைத் தமிழ்ச்செம்மல் கவிஞர் தங்கம்மூர்த்தி அவர்கள் வெளியிட்டு சிறப்பித்தார். புதுக்கோட்டை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டதன் பிறகு நடைபெற்ற முதல் இலக்கிய நிகழ்வு இது. இந்நிகழ்வில் எழுத்தாளர்/ ஆசிரியர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து அவராற்றிய கல்விப் பணிகளை நினைவுகூர்ந்தேன்,,, இந்த நிகழ்வை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் புதுகோட்டை மாநகரக் கிளை நடத்தியது. கிளைக்கும் நூலாசிரியருக்கும் வாழ்த்துகள்,,,
https://youtu.be/MO4zy0Ebqf4 si=YV0UmI0jisA6vKky


.jpg)

கருத்துகள்
கருத்துரையிடுக