1000 தலை வாங்கிய ஆபூர்வ சிந்தாமணி

 இப்படம் டி.ஆர். சுந்தரம் இயக்கினார். திரைக்கதை வசனம் எழுதியவர் பாரதிதாசன்.  ஆனால் பட்டத்தில் பெயர் இடம்பெறவில்லை. 


ஒரு துறவி என் ஆசையெல்லாம் நிறைவேற வேண்டும் என்கிறார்.


அதற்கு ஆயிரம் தலைகள் வேண்டும் என்கிறது பூதம் 



அவ்வளவு தலைகளுக்கு நான் எங்கே போவேன் 


ஆதித்தபுரி மன்னன் மகள் ஆபூர்வ சிந்தாமணியை அணுகு 


துறவிக்கு சீடனாகிறாள் ஆபூர்வ சிந்தாமணி. 


ஒரு நாள் அவளுக்குத் திருமணம். 


அழகில் மயங்கி பலரும் வருகிறார்கள்.மூன்று கேள்விகள் கேட்கிறாள் . தெரியாதவர்களின் தலை கொய்யப்படுகிறது. கடைசியில் இளவரசன் மெய்யழகு வருகிறான்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்