ஜனநாயகம் என்பது

 ஜனநாயகம் என்பது கட்டி முடிக்கப்பட்டு முழுமை பெற்ற ஒரு கட்டடம் போன்றது அல்ல. அது அவ்வபோது புதுப்பிக்கப்பட்டு நவீனத் தோற்றங்களுக்கு  மாறிக்கொண்டே இருக்கும் ஒரு மாளிகை

-20.11.2024 நாளிட்ட விகடன் இதழில் யோகேந்திர யாதவ் எழுதிய கடைசி பத்தி.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்