ஜிகார்னிக் எபெக்ட்

 வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை எடுத்தோமா இல்லையா என்று யோசிக்க வைப்பது ஜிகார்னிக் எஃபெக்ட் என்று பெயர். ஜிகார்னிக் என்ற பெண்மணி லித்துவேனிய சோவியத் நாட்டு உளவியல் அறிஞர். இவர் ஒரு முறை உறவினருடன் உணவகம் சென்றார். சாப்பிட்டு வெளியேறிய பிறகு பையை வைத்துவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. திரும்பிச் சென்று தேடுகையில் அந்த சர்வருக்கு இவரைத் தெரியவில்லை. ஏன் மறந்தார் எப்படி மறந்தார் என்று தேடி ஆய்வு செய்தார். இதுவே ஜிகார்னிக் எபெக்ட்.


ஒரு வேலை முடிந்துவிட்டால் அந்த வேலையை மூளை மறந்துவிடும். அதை நினைவுப்படுத்துவதற்காக சில நுட்பங்களை நாவலில் பயன்படுத்த வேண்டும்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்