அண்டனூர் சுரா
உடல் முதுமையாகவும் மனம் இளமையாகவும் இருப்பது மிகப்பெரிய துன்பம். மகாபாரத கதையில் யயாதி இதற்கு தகுந்த உதாரணம்.
உடல் இளமையாகவும் மனம் முதுமையாகவும் இருப்பது மிகப்பெரிய வரம். அதைநோக்கி முயல்கிறேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக